சுடச்சுட
-
மாதம் 40 லட்சம் தர நான் அம்பானியா? வேணும்னா லட்சுமி ராமகிருஷ்ணனை வைத்து கட்ட பஞ்சாயத்து பண்ணிக்கலாம் - ஜெயம் ரவி அதிரடி!மேலும் வாசிக்க... -
பழுத்த அரசியல்வாதியாய் இருந்து படிபபடியாய் அழுகிப்போன வைகோ: கல்யாண வீட்டில் ‘இழவுக் கச்சேரி’ திருமண வீட்டார் அதிர்ச்சிமேலும் வாசிக்க... -
பாமக அன்புமணி பார்முலாவில் - துரை வைகோ ராஜினாமா: ஒரே நாளில் மதிமுகவை ட்ரண்ட் ஆக்கிய வைகோ - லெட்டர் பேடு கட்சிகளின் தேர்தல் கலாட்டாமேலும் வாசிக்க... -
சரக்கடித்துவிட்டு சட்டசபையில் சொல்லும் அடல்ட்ஸ் ஒன்லி ஜோக்கை மக்கள் மேடையில் சொன்னது தப்புதான் - பொன்முடி நீலிக்கண்ணீர்மேலும் வாசிக்க... -
'மரம் வெட்டி' என்ற என்னுடைய பதவி பட்டத்தை யாராலும் அடைய முடியாது.. -ராமதாஸ் திட்டவட்டம்மேலும் வாசிக்க... -
ஆர் என் ரவிக்கு எதிரான தீர்ப்பால் மகிழ்ந்து 'ஜெயக்கடா' ‘பூனை மேல் மதில்’ பாணியில், 'ஆளுங்கட்சி அதிமுக' என உளறிக் கொட்டிய ஸ்டாலின்மேலும் வாசிக்க... -
நொண்டி, கூன், குருடு என கருணாநிதியை நையாண்டி செய்து ‘சேம் சைடு கோல்’ போட்ட துரைமுருகன்மேலும் வாசிக்க... -
திருப்பதி நாமம் போலிருக்கும் புதிய பாம்பன் செங்குத்து தூக்கு பாலத்திற்கு 'கோவிந்தா கோவிந்தா பாலம்' என்று பெயரிட சங்கிகள் கோரிக்கைமேலும் வாசிக்க... -
எம்புரான் சர்சசை - பிருத்விராஜ் வீட்டில் ஷூட்டிங்கிற்காக வைத்திருந்த டம்மி பணக்கட்டுகளை பறிமுதல் செய்த அமலாக்கத்துறை: அமித்ஷா பாராட்டுமேலும் வாசிக்க... -
ஆத்துல ஒரு கால் சோத்துல ஒரு கை - ரம்ஜான் பிரியாணி பந்திக்கு முந்திய பழனிசாமி: அதிமுகவின் வக்பு எதிர்ப்பும் - பாஜக ஆதரவும்மேலும் வாசிக்க...
ரெம்ப டாப்பு..!
டாக்டர் சீட்டு வாங்க ஜாதியை மாற்றினேன், ஆனால் ரஜினியின் டாட்டரே கிடைத்து விட்டார் –...
சென்னை: சிறுவயதில் காணாமல் போன கலைச்செல்வன் (எ) 'நடிகர் தனுஷ் தங்கள் மகன்' என்று மீனாட்சி-கதிரேசன் தம்பதியரால் தொடரப்பட்ட வழக்கு, ஆவணங்கள் குளறுபடியால் சிக்கலில் சிக்கியுள்ளது. ‘வயதான காலத்தில், தங்களைக் கவனிக்க ஆள்...
டெக்னாலஜி
ஜீன்ஸ் பட பாணியில் அப்பல்லோவில் இருந்து ஹாலோபோர்டேஷன் விர்ச்சுவல் 3-D முறையில் தோன்றி இடைத்தேர்தல்...
சென்னை: அப்பல்லோ ஆஸ்பத்திரியில் செப்டம்பர் 22–ந் தேதி உடல்நல குறைவு காரணமாக முதல்–அமைச்சர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டார். ஜெயலலிதா விரைவில் உடல்நலம் பெறவேண்டி தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர். அவருக்கு...
ஆன்மீகம்
பாவியான ஸ்டாலினுடன் கூட்டணி வைப்பேனே தவிர காவியான ரஜினியுடன் கிடையாது – கமல் ஹாசன்...
ரஜினியின் நிறம் காவியாக இருந்தால், அவருடன் கூட்டணி இல்லை என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.
அமெரிக்காவின் கேம்பிரிட்ஜ் நகரில் உள்ள ஹார்வாட் பல்கலைக்கழகத்தில் பிசினஸ் ஸ்கூல் ஆப் நிகழ்ச்சியிலும், வருடாந்திர இந்திய மாநாட்டிலும் நடிகர்...
லேட்டஸ்ட் நியூஸ்
இன்றைய ரிலீஸ்..!
அரசியல்
பழுத்த அரசியல்வாதியாய் இருந்து படிபபடியாய் அழுகிப்போன வைகோ: கல்யாண வீட்டில் ‘இழவுக் கச்சேரி’ திருமண...
"இங்கே அமர்ந்திருக்கும் மணமக்களை போல 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்" என திருமண வீட்டில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேசியதால் திருமண வீட்டார் சங்கடத்தில் நெளிந்த சம்பவம் பரபரப்பை...
சினிமா
பெஸ்ட் ஆஃப் ஆர்ட் அட்டாக்
பெஸ்ட் ஆஃப் இன்றைய ரிலீஸ்
சினிமா நையாண்டி..!
கூட்டணிக்காகவும், பதவிக்காகவும் எந்தக் கதவையும் தட்டத் தயார் – திருவாரூரில் கலைஞர் பே (போ)ட்டி
திருவாரூர்: திருவாரூரில், தி.மு.க., சார்பில் நடந்த, மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வந்த கருணாநிதி நிருபர்களிடம் கூறியதாவது:
தேர்தல் கூட்டணி வெறுக்க தக்கதல்ல. வரவேற்க தக்கது. கூட்டணிக்காகவும், பதவிக்காகவும் எந்தக் கதவையும்...
பத்மாவதி படத்துக்கு ஆதரவு தெரிவிப்பது போல் தீபிகாவுக்கு கொக்கி போட்ட கமல் – பெண்களுக்காக என் வீட்டின் கதவுகள்...
சென்னை: சர்ச்சைக்குரிய பத்மாவதி படத்துக்கு நடிகர் கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்துள்ளார். நடிகை தீபிகா படுகோனை பாதுகாக்க வேண்டும் எனவும் கமல்ஹாசன் தமது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். ராஜபுத்திர சமூகத்தைச் சேர்ந்த ராணி பத்மினியின் வாழ்க்கை...
திரை வாழ்க்கைக்கும் நரை வாழ்க்கைக்கும் 100 சதம் முரணான ரஜினி நடித்துள்ள ‘காலா’ விமர்சனம் – உங்கள் நியூஸ்...
சுவற்றை கைப்பற்ற மெட்ராஸ். நிலத்தையே கைப்பற்ற மும்பை. நில அதிகாரம் எனும் ஒன் லைனை வைத்துக்கொண்டு தாராவி முதல் தமிழீழம் வரைக்குமான அரசியலைப் பேசியிருக்கிறார் 'டுபாக்கூர் சின்ன திருமா' ரஞ்சித். பலமுறை பார்த்து...
லேட்டா வருவேன் லேட்டஸ்டா வருவேன் என அரசியலிலும் அதே ஃபார்முலாவை முயற்சி செய்யும் ரஜினி அரசியலுக்கு வருவாரா? ரசிகர்கள்...
யாரும் எதிர்பார்க்காத நிலையில் அரசியலில் குதித்த நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை அழைத்து அவர் முன்னிலையில், தொடங்கி விட்டார்.
அரசியலுக்கு வருவார் என இரு...
நையாண்டி வீடியோ
விளையாட்டு
அடிபணிந்த ஐபிஎல் – சென்னை ஐபிஎல் போட்டிகள் புனேக்கு மாற்றம்..! காவிரி மேலாண்மை வாரியம்...
டெல்லி: காவிரி வாரியம் அமைக்கக் கோரியும் ஐபிஎல்லுக்கு எதிராகவும் தமிழகத்தில் போராட்டங்கள் வலுத்து வருவதால் சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படாது என தகவல்கள் வெளியாகியுள்ளன. காவிரி மேலாண்மை வாரியத்துக்காக தமிழகமே கொழுந்துவிட்டு எரியும்...
வர்த்தகம்
பசு மாட்டு கோமியத்திற்கு 30 % கூடுதல் வரி – டிரம்ப் அறிவிப்பால் சங்கிகள்...
பரஸ்பர வரி விதிப்பு பற்றி டிரம்ப் என்ன பேசப் போகிறார் என உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருந்த வேளையில், புதன்கிழமை வெள்ளை மாளிகையில் டிரம்ப் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
மீண்டும் மீண்டும் நையாண்டி
கொரோனா சமூக பரவலாகவில்லை – பரவலாக சமூகத்தில் உள்ளது -வழக்கம்போல் முதல்வர் காமெடி
கேரளாவின் சில இடங்களில் கொரோனா வைரஸ் தொற்று சமூகப் பரவலாக மாறியுள்ளது என்று அந்த மாநில முதல்வர் ஒப்புக் கொண்டுள்ளார். முதல்வரின் இந்த தகவல் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கொரோனா...
மார்ச் 8 மகளிர் தினத்தை முன்னிட்டு ஸ்வாதி ராம்குமார் வழக்கை முடித்தது போல் அம்மாவின் மரண மர்மத்தையும்...
சென்னை: நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் பட்டப் அரிவாளால் படுகொலை செய்யப்பட்ட சுவாதியின் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ராம்குமார் சிறைக்குள் தற்கொலை செய்து கொண்டதால் அந்த வழக்கை மார்ச் 7 2017 எழும்பூர் நீதிமன்றம் முடித்து...
ஜெயாவின் அவதூறு வழக்குகளை சந்திக்க நீதிமன்றங்களுக்கு சினிமா ‘டூப்’ நடிகர்களை அனுப்ப கேப்டன் அதிரடி முடிவு
சென்னை: தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்களை அவதூறாகப் பேசியதாக விஜயகாந்த் மற்றும் பிரேமலதா மீது தமிழகம் முழுவதும் எண்ணிலடங்கா வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது அனைவரும் அறிந்ததே. சென்னை, விழுப்புரம் உட்பட 7 மாவட்டங்களில்...
ஜெயா இறந்தவுடன், ட்விட்டர் சண்டியராக மாறிய சப்பாணி கமல்ஹாசன்: மெரினாவில் மீண்டும் வன்முறையைத் தூண்டி எடப்பாடிக்கு இடைஞ்சல் தர...
சென்னை: அரசியல் நிகழ்வுகள் குறித்து அவ்வப்போது கருத்து தெரிவித்து வரும் கமல்ஹாசன், தீர்ப்புக்கும் அமைதியாக எதிர்வினையாற்ற மெரினா உத்வேகம் தேவை என்று தனது ட்விட்டர் பக்கத்தில் வன்முறையைத் தூண்டும் விதத்தில் கருத்துத் தெரிவித்துள்ளார்....
விமானம், டாய்லெட்டை தொடர்ந்து ரஜினி அதிரடி – ‘கபாலி’ டிக்கெட் வாங்கினால் டாஸ்மாக் சரக்கு ...
சென்னை: அடுக்கடுக்காக அடி வாங்கி வரும், தனது திரைப்படங்களை பார்த்து கதி கலங்கிய சூப்பர் ஸ்டார் ரஜினி, எப்படியாவது 'கபாலி'யில் சரிந்த இமேஜை சரி செய்து செய்துவிடவேண்டும் என்று இமயமலையை தாண்டி யாகம்...
ரெம்ப படிச்சது..!
டாக்டர் சீட்டு வாங்க ஜாதியை மாற்றினேன், ஆனால் ரஜினியின் டாட்டரே கிடைத்து விட்டார் –...
சென்னை: சிறுவயதில் காணாமல் போன கலைச்செல்வன் (எ) 'நடிகர் தனுஷ் தங்கள் மகன்' என்று மீனாட்சி-கதிரேசன் தம்பதியரால் தொடரப்பட்ட வழக்கு, ஆவணங்கள் குளறுபடியால் சிக்கலில் சிக்கியுள்ளது. ‘வயதான காலத்தில், தங்களைக் கவனிக்க ஆள்...









































































































































































